கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை
கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
18 Oct 2023 2:25 AM ISTநேரடி நெல் விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2023 12:15 AM ISTதஞ்சையில் பலத்த மழை
தஞ்சையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 Sept 2023 1:14 AM IST1 மணி நேரம் கனமழை
பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
28 Sept 2023 2:12 AM ISTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்நீர்வரத்து அதிகரிப்புவிவசாயிகள் மகிழ்ச்சி
பென்னாகரம்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
23 Sept 2023 1:00 AM ISTவெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Aug 2023 12:32 AM ISTகாஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து
காஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11 May 2023 3:01 PM ISTதமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து: தா.பழூர் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று தா.பழூர் விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.
9 April 2023 12:00 AM ISTதக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9 March 2023 12:57 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Nov 2022 6:22 PM ISTகாஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2022 5:14 PM IST